Skip to main content
"பல அம்சங்களை ஆழமாகத் தெரிந்துகொண்டோம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

"பல அம்சங்களை ஆழமாகத் தெரிந்துகொண்டோம்" - இந்தியாவிற்குச் சென்ற சிங்கப்பூர் தமிழாசிரியர்கள்

"பல அம்சங்களை ஆழமாகத் தெரிந்துகொண்டோம்" - இந்தியாவிற்குச் சென்ற சிங்கப்பூர் தமிழாசிரியர்கள்

27 Jan 2025 10:17pm
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் சிலர் இந்தியாவிற்குக் கற்றல் பயணம் சென்று திரும்பியுள்ளனர்.

கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அவர்கள் மதுரைக்கும் கொடைக்கானலுக்கும் சென்றிருந்தனர்.

தமிழ்மொழி, இலக்கியம், கலை, கலாசாரம் குறித்துப் பல விவரங்களை அவர்கள் ஆழமாகத் தெரிந்துகொண்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்