தமிழுக்குத் தொடர்ந்து தொண்டாற்றும் உள்ளங்களை அங்கீகரித்த "தமிழ்ச்சுடர் 2025" - 6 பேருக்கு விருது

06 Jul 2025 11:01pm
சிங்கப்பூரில் தமிழுக்குத் தொண்டாற்றுவோரைக் கெளரவித்துள்ளது "தமிழ்ச்சுடர் 2025" விருது விழா.
மீடியாகார்ப் நிறுவனமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவும் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
5 பிரிவுகளில் 6 பேர் அங்கீகரிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.