"தமிழுக்காகச் சேவை செய்பவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதே தமிழ்ச்சுடர் விருது நிகழ்ச்சியின் நோக்கம்"

04 Jul 2025 10:31pm
சமூகத்தில் தமிழ்மொழிக்குச் சேவையாற்றுவோரைக் கௌரவிக்கும் தமிழ்ச்சுடர் விருதுகள் மீண்டும் வந்துவிட்டன.
மீடியாகார்ப் நிறுவனமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்யும் விருது நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில் புதிய கருப்பாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பாடலின் கரு என்ன? அது சமூகத்தினரிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
அதுபற்றி இப்போது பார்ப்போம்.