தெம்பனிஸ் வட்டாரத்தில் துப்புரவுப் பணிகள் - 6 கிலோகிராம் குப்பை அகற்றப்பட்டது
தெம்பனிஸ் வட்டாரத்தில் துப்புரவுப் பணிகள் - 6 கிலோகிராம் குப்பை அகற்றப்பட்டது
03 Sep 2023 10:31pm
சிங்கப்பூரர்களிடையே சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தைத் தொடர்ந்து விதைக்கவேண்டும்.
அந்த முயற்சி இன்று தெம்பனிஸ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
தெம்பனிஸ் பகுதியில் இருக்கும் பூங்கா ஒன்றில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த நடவடிக்கை சுமார் அரை மணிநேரம் நீடித்தது.
இதில் தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டனர்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்
"Dermal filler சாதாரணச் சிகிச்சை இல்லை; மருத்துவருக்கு நல்ல அனுபவம் தேவை"
2 நிமிடங்கள்
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வரும் முன்னர் தங்குமிட ஆதாரம் தேவை
4 நிமிடங்கள்