தந்தை-பிள்ளை பிணைப்பை வலுப்படுத்தும் Fun With Dads காற்பந்துப் போட்டி
தந்தை-பிள்ளை பிணைப்பை வலுப்படுத்தும் Fun With Dads காற்பந்துப் போட்டி
16 Jun 2024 01:57pm
தந்தை-பிள்ளை உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் அன்புள்ள அப்பா! Fun With
Dads! எனும் காற்பந்துப் போட்டிக்கு முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தந்தையரைப் போற்றவும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும் நிகழ்ச்சி உதவியது.
மீடியாகார்ப் ஒலி 968 மீடியாகார்ப் வசந்தம், சிண்டா, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம், சிங்கப்பூர் இந்தியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டுமுயற்சி இது.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்