தந்தையின் பாதையைப் பின்பற்றி சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்த மகன்கள்
தந்தையின் பாதையைப் பின்பற்றி சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்த மகன்கள்
22 Jun 2026 02:16pm
குடும்பத்தில் ஒருவர் சிங்கப்பூர் ஆயுதப் படையில் இருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.
அதுவே மூவராக இருந்தால்?
இந்தத் தந்தையர் தினத்தில் அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சந்திக்கவிருக்கிறோம்.
அப்பா வகுத்த பாதையில் சென்று தங்களுக்கெனத் தடங்களை உருவாக்கிய இரு மகன்கள்.