தொலைக்காட்சிச் செய்தி நேரடி ஒளிபரப்பு... இப்போது 'செய்தி' செயலியிலும் பார்க்கலாம்
தொலைக்காட்சிச் செய்தி நேரடி ஒளிபரப்பு... இப்போது 'செய்தி' செயலியிலும் பார்க்கலாம்
02 Jan 2025 10:32pm
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவின் தொலைக்காட்சிச் செய்தியின் நேரடி ஒளிபரப்பை இப்போது உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் காணமுடியும்.
அதற்கான வசதி 'செய்தி' செயலியில் அறிமுகமாகியிருக்கிறது.
அதற்கான வசதி 'செய்தி' செயலியில் அறிமுகமாகியிருக்கிறது.
அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சி - லத்தீன் மொழியில் பாடவிருக்கும் உள்ளூர்ப் பிரபலம் முகமது ரஃபி
3 நிமிடங்கள்