தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எப்படி உருமாற்றுகிறது? - விவரிக்கிறது 'சங்கே முழங்கு' படைப்பு
தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எப்படி உருமாற்றுகிறது? - விவரிக்கிறது 'சங்கே முழங்கு' படைப்பு
01 Aug 2025 10:56pm
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 'சங்கே முழங்கு'
வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு மெய்நிகர் தொழில்நுட்பம் தீர்வாக விளங்குமா?
சிந்திக்கத் தூண்டுகிறது, இந்த ஆண்டின் சங்கே முழங்கு படைப்பு.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் பிரமாண்ட நாடகம் இன்றும் நாளையும் மேடையேறுகிறது.