Skip to main content
தொல்காப்பியர் செய்ததும் codingதான்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தொல்காப்பியர் செய்ததும் codingதான்!

தொல்காப்பியர் செய்ததும் codingதான்!

29 Jul 2025 10:27pm

மலேசியாவில் மாணவர்கள் மற்ற மொழிகளிலும் பாடங்களிலும் சிறந்து விளங்குவதற்குத் தமிழ்மொழிக் கல்வி பெரிதும் உதவுகிறது.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் பற்றிய நேற்றைய செய்தியில் உலக அளவில் சிறந்து விளங்கும் நிபுணர்களைப் பார்த்தோம்.

இன்று மாணவர்களிடையே மொழியின் பயன்பாடு பற்றி விளக்குகிறார் எமது நிருபர் தமிழவேல்.