தொண்டூழியத்தில் ஈடுபடும் இளம் வயதினர்
தொண்டூழியத்தில் ஈடுபடும் இளம் வயதினர்
28 May 2023 10:15pm
பொதுவாகத் தாங்கள் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் தொண்டூழியர்கள் நம்மிடையே நிறையப் பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் பெரும்பாலும் வயதில் பெரியவர்களாக இருந்துதான் பார்த்திருக்கிறோம்.
அதையே தொடக்கக் கல்லூரி மாணவர்களும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் செய்யும்போது அதன் சிறப்பே தனிதான்.
அவ்வாறு தொண்டூழியம் செய்யும் இளம் வயதினரைக் காணலாம்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்
"Dermal filler சாதாரணச் சிகிச்சை இல்லை; மருத்துவருக்கு நல்ல அனுபவம் தேவை"
2 நிமிடங்கள்
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வரும் முன்னர் தங்குமிட ஆதாரம் தேவை
4 நிமிடங்கள்