Skip to main content

விளம்பரம்

"தற்போதுள்ள நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூர் மேலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்"

"தற்போதுள்ள நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூர் மேலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்"

06 Jul 2024 09:55pm

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலையில் சிங்கப்பூர் இன்னும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

வெளியிலிருந்து வரும் மிரட்டல்களைச் சமாளிக்க அது அவசியம் என்றார் அவர்.

'Harmony Fest!' என்ற நிகழ்ச்சியில் திரு. தோங் அவ்வாறு கூறினார்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்