Skip to main content
தூங்காமல் விடிய விடியக் காற்பந்து பார்க்கும் கண்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தூங்காமல் விடிய விடியக் காற்பந்து பார்க்கும் கண்கள் - பின்விளைவுகள்?

தூங்காமல் விடிய விடியக் காற்பந்து பார்க்கும் கண்கள் - பின்விளைவுகள்?

30 Jun 2026 06:30pm

உலகக் கிண்ண ஆட்டங்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு நேரத்திலேயே நடைபெறுகின்றன.

கண்விழித்து ஆட்டங்களைப் பார்ப்பதால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

அவற்றை எப்படித் தவிர்ப்பது?

அறிந்து வந்தார் எமது நிருபர் தமிழவேல்.