Skip to main content

விளம்பரம்

வயதான காலத்திலும் தொண்டூழியம் புரிவோருக்கு இஸ்தானாவில் பாராட்டு

வயதான காலத்திலும் தொண்டூழியம் புரிவோருக்கு இஸ்தானாவில் பாராட்டு

05 Sep 2023 10:40pm

RSVP எனும் மூத்த தொண்டூழியர் அமைப்பைச் சேர்ந்த 50 பேர் தங்கள் தன்னலமற்ற சேவைக்காக இன்று இஸ்தானாவில் பாராட்டப்பட்டனர்.

அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களுக்கு நினைவுப் பொருள்களை வழங்கினார்.

மூத்த வயதில் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கும் தொண்டூழியம் உதவுவதாக மூத்தோர் கூறுகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்