"தொழில்நுட்பம் உடற்குறையுள்ளோரின் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றுகிறது"
"தொழில்நுட்பம் உடற்குறையுள்ளோரின் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றுகிறது"
Tech Able அமைப்பை SPD, SG Enable ஆகியவை இணைந்து நிர்வகிக்கின்றன. இங்குள்ள தொழில்நுட்பங்கள் பற்றி விளக்குகிறார் SG Enable அமைப்பின் ஹேமவள்ளி பத்மநாதன். (திருத்தம்: காணொளியில் Tech Enable என்பது Tech Able என்று இருக்கவேண்டும்)
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.