Skip to main content

விளம்பரம்

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் தேக்கா நிலையத்தின் 2ஆம் தளம்

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் தேக்கா நிலையத்தின் 2ஆம் தளம்

10 Sep 2023 10:35pm
தேக்கா நிலையத்தின் 2ஆம் தளத்தில் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. மக்கள் தேக்கா நிலையத்திற்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் வந்துசெல்வதற்கு நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் மக்களுக்குப் பிடிக்கும், அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் கடைக்காரர்கள்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்