Skip to main content
தடைகள் பல கடந்து volleyball விளையாட்டில் சாதிக்கும் இளையர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தடைகள் பல கடந்து volleyball விளையாட்டில் சாதிக்கும் இளையர்

தடைகள் பல கடந்து volleyball விளையாட்டில் சாதிக்கும் இளையர்

22 Jun 2025 10:50am
சிறுவயது முதல் வாலிபால் (Volleyball) ஆட்டத்தில் அதீத ஆர்வமும் திறமையும் கொண்டவர் ஜெகன்.

கடந்த 3 ஆண்டுகளாகப் பலதுறைத் தொழிற்கல்லூரி - தொழில்நுட்பக் கல்விக் கழக வாலிபால் விருதுப் போட்டியில் வாகை சூடியவர்.

தடைகள் பல கடந்து வாலிபால் விளையாட்டில் சாதித்து வருகிறார் இந்த இளையர்.
 
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்