Skip to main content

விளம்பரம்

எதிர்காலத் தைப்பூசத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலையும் தாமதத்தையும் எப்படி குறைக்கலாம்?

எதிர்காலத் தைப்பூசத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலையும் தாமதத்தையும் எப்படி குறைக்கலாம்?

11 Feb 2025 11:50pm

உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் எதிர்காலத் தைப்பூசத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலையும் தாமதத்தையும் எப்படி குறைக்கலாம் என்பது பற்றிச் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் பேசியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதைத் தம்மிடம் பகிர்ந்துகொண்டதாகத் திரு சண்முகம் செய்தியாளர்களிடம் சொன்னார்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்