டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசம் - நேரடித் தகவல்கள்....
டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசம் - நேரடித் தகவல்கள்....
11 Feb 2025 11:51pm
நேரம் செல்லச் செல்லத் தைப்பூசத் திருவிழாவின் உற்சாகம் மேலோங்குகிறது.
அதுபற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் இருக்கும் எமது நிருபர் சிவரஞ்சனியைச் சந்தித்துவருவோம்.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்