Skip to main content
தீமிதித் திருவிழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தீமிதித் திருவிழா - பக்தர்களுக்குப் பரவசம்

தீமிதித் திருவிழா - பக்தர்களுக்குப் பரவசம்

02 Nov 2026 11:51am

சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில்
தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டு சுமார் 4100 பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.

கிட்டத்தட்ட 760 பெண்கள் பூக்குழியை வலம்வந்தனர்.