திருக்குறள் மாநாடு - ஒன்றுதிரண்ட தமிழர்கள்
திருக்குறள் மாநாடு - ஒன்றுதிரண்ட தமிழர்கள்
27 Sep 2025 04:24pm
டொரொண்டோவில் நடைபெற்ற ஆறாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் திரும்பும் திசையெங்கும் தமிழ் மணம் வீசியது.
மாநாடு பற்றி மேலும் விவரங்கள் தருகிறார் நமது நிருபர் ஐஸ்வர்யா ரவிசங்கர்.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்