Skip to main content
கரையோரப் பூந்தோட்டத்தில் தேசிய தினக் கலைநிகழ்ச்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கரையோரப் பூந்தோட்டத்தில் தேசிய தினக் கலைநிகழ்ச்சி - கலைஞர்கள் குதுகலம்

கரையோரப் பூந்தோட்டத்தில் தேசிய தினக் கலைநிகழ்ச்சி - கலைஞர்கள் குதுகலம்

03 Aug 2025 10:55pm

சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கரையோரப் பூந்தோட்டத்தில் கொண்டாட்ட உணர்வு இப்போதே களைகட்டிவிட்டது.

மீடியாகார்ப் நிறுவனமும் கரையோரப் பூந்தோட்டமும் இணைந்து 7ஆவது முறையாக தேசிய தின இசை நிகழ்ச்சியைப் படைக்கின்றன.

இவ்வாண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள், “Ties that Bloom”.