Skip to main content
‘Time To Fly’... குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

‘Time To Fly’... குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்

‘Time To Fly’... குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்

24 Oct 2026 06:55pm

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடத்தும் ‘Time To Fly’ பயணக் கண்காட்சி அதிகமானோரை ஈர்த்து வருகிறது.

இந்தக் கண்காட்சியில் 380,000க்கும் மேற்பட்ட விமானப் பயணச்சீட்டுகள் சலுகைக் கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

அடுத்த விடுமுறையைத் திட்டமிடுவோர், குறைந்த செலவில் சிறந்த பயண அனுபவத்தைப் பெறக் கண்காட்சி வாய்ப்புகளை வழங்குகிறது.