சமூகப் பிணைப்பை அதிகரிக்க 'செய்தி' நடத்தும் 'நம்ம குடும்பம்' நிகழ்ச்சி

11 Jun 2025 09:46pm
தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு, "நம்ம குடும்பம்" எனும் தலைப்பில் இரண்டு குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.
இந்தியச் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழும் "செய்தி" சமூகப் பிணைப்பை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
SG60 கொண்டாட்டங்களை மையமாக வைத்தும் நிகழ்ச்சிகள் இருக்கும்.