Skip to main content

விளம்பரம்

கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன... வெளிநாடு செல்லவிரும்புவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்?

கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன... வெளிநாடு செல்லவிரும்புவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்?

08 Jun 2022 10:08pm

கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் வேளையில் பயணங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன.

அவை என்னென்ன பிரச்சினைகள்? அவற்றுக்கான தீர்வுகள் என்ன?

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்