Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் It's Raining Raincoats உட்பட இரண்டு அமைப்புகளுக்கு விருது

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் It's Raining Raincoats உட்பட இரண்டு அமைப்புகளுக்கு விருது

25 May 2025 11:48am

சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம் சமூகத்தில் தன்னலமின்றிச் சேவையாற்றிய இரண்டு லாபநோக்கமற்ற அமைப்புகளை அங்கீகரித்துள்ளது.

UCares அமைப்புக்கும் சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட It's Raining Raincoats அமைப்புக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.