AI பயன்படுத்தித் தமிழில் மொழிபெயர்ப்பது எப்படி? 'தமிழில் யோசி! தமிழில் வாசி!' நிகழ்ச்சியில் விடைதேடிய மாணவர்கள்!
AI பயன்படுத்தித் தமிழில் மொழிபெயர்ப்பது எப்படி? 'தமிழில் யோசி! தமிழில் வாசி!' நிகழ்ச்சியில் விடைதேடிய மாணவர்கள்!
26 Jul 2026 12:52pm
செயற்கை நுண்ணறிவை வைத்து மொழிபெயர்ப்பது எப்படி?
அதில் உள்ள நுணுக்கங்கள் யாவை?
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த "தமிழில் யோசி! தமிழில் வாசி!" நிகழ்ச்சியில் களம் இறங்கினர் மாணவர்கள்.