உலக மேடையில் சிங்கப்பூர் நடனக் கலைஞர் ஸ்ருதி நாயர்
உலக மேடையில் சிங்கப்பூர் நடனக் கலைஞர் ஸ்ருதி நாயர்
28 May 2025 10:43pm
உலக மேடையில் நாட்டைப் பிரதிநிதிப்பது ஒரு கலைஞருக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய அங்கீகாரம்.
அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, உள்ளூர் நடனக் கலைஞர் ஸ்ருதி நாயருக்கு.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அவர் ஜப்பானில் நடைபெறும் ஒசாக்கா உலகக் கண்காட்சியில் பங்குபெறவிருக்கிறார்.
அவரைச் சந்தித்தது 'செய்தி'.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்
பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது - 'செய்தி'யின் “பொங்கலோ பொங்கல்” நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள்
3 நிமிடங்கள்