உலகக் கிண்ணக் காற்பந்து - உணவு இல்லாமலா?
உலகக் கிண்ணக் காற்பந்து - உணவு இல்லாமலா?
16 Jul 2026 10:33am
உலகக் கிண்ணக் காற்பந்து மோகம் எங்கும் பரவியிருக்கிறது.
உணவில்லாமல் எப்படி?
குதூகலத்துக்கு மெருகேற்ற சில உணவு, பானக் கடைகள் போட்டிக்காகவே சிறப்புப் பண்டங்களைத் தயாரித்துள்ளன.