உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
10 Jun 2026 01:58pm
உலகக் கிண்ணம் 2026 இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
காற்பந்து வரலாற்றில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பருவம் இது.
இவ்வாண்டின் போட்டிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் யாவை?
செய்தியின் சிறப்புத் தொகுப்பு உங்களுக்காக...