உள்ளம் நிறைந்த உறவுகள்... உவகை பொங்கும் தருணங்கள்!
உள்ளம் நிறைந்த உறவுகள்... உவகை பொங்கும் தருணங்கள்!
22 Mar 2026 12:56pm
நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் இன்று தீவு முழுவதும் களைகட்டுகின்றன.
புத்தாடை உடுத்திகொண்டு,
உற்றார், உறவினர் வீட்டிற்குச் செல்வது,
அறுசுவை விருந்தை ருசிப்பது,
அன்பைப் பரிமாறிக்கொள்வது எனக் குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றன.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்