Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உள்ளூர் விளையாட்டாளர்களுக்கு $1.1 மில்லியன் மதிப்பிலான உபகாரச் சம்பளம்

உள்ளூர் விளையாட்டாளர்களுக்கு $1.1 மில்லியன் மதிப்பிலான உபகாரச் சம்பளம்

27 May 2024 10:32pm

உள்ளூர் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க 400க்கும் அதிகமான மாணவர்களுக்குச் சிங்கப்பூர் ஒலிம்பிக் அறக்கட்டளை - பீட்டர் லிம் உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் மொத்த மதிப்பு 1.1 மில்லியன் வெள்ளி.

Kickboxing எனும் உதை-குத்துச்சண்டை, rollerskating போன்றவற்றில் சிறந்து விளங்கும் விளையாட்டாளர்களுக்கு முதன்முறையாக உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.