உணவு நிலையத்தில் செய்திக் காணொளி தயாரித்த மாணவர்கள்
உணவு நிலையத்தில் செய்திக் காணொளி தயாரித்த மாணவர்கள்
09 Sep 2025 09:13am
செய்திக்கான காணொளிகளை எவ்வாறு தயாரிப்பது? அதற்குத் தேவையான உத்திகள் யாவை?
நேற்று அந்த வேலையில் இறங்கினர் மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த "தமிழில் யோசி! தமிழில் வாசி!" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வென்ற மாணவர்கள்.