உணவு விநியோகிப்பாளராக நிருபரின் புதிய அனுபவம்
உணவு விநியோகிப்பாளராக நிருபரின் புதிய அனுபவம்
15 Jul 2024 11:25am
வீட்டு நிகழ்ச்சியோ பொது நிகழ்ச்சியோ நாவூறும் உணவில்லாமல் முழுமைபெறாது.
சுவையான உணவை எப்படிச் சுவைகுறையாமல் வழங்குவது?
'புதிய அனுபவம்' தொடரில் இன்று சுடச்சுட உணவு சமைத்துப் பரிமாறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வருகிறார் எமது நிருபர் ஷரளா தேவி.