Skip to main content

விளம்பரம்

உணவுத்துறையில் விருது பெற்ற குழந்தைராஜ்

உணவுத்துறையில் விருது பெற்ற குழந்தைராஜ்

05 Nov 2024 10:43pm

உணவு, பானத்துறை ஊழியர்கள் உயர்தரச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது மிக முக்கியம்.

சிங்கப்பூரில் 5,000ற்கும் மேற்பட்ட உணவகங்கள் இருக்கின்றன.

ஓர் உணவகத்தில் வழங்கப்படும் சேவை அது மற்ற உணவகங்களிடம் இருந்து தனித்துத் தெரிவதற்கு முக்கியக் காரணம்.

அது ஊழியர்களின் அர்ப்பணிப்பு இன்றிச் சாத்தியமில்லை என்றார் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்