Unit pricing - அப்படி என்றால்?
Unit pricing - அப்படி என்றால்?
16 Jul 2026 10:29am
பேரங்காடிகளில் அறிமுகம் காணவிருக்கும் unit pricing எனும் நடைமுறை வாடிக்கையாளர்கள் பொருள்களை எளிதில் ஒப்பிட்டு வாங்க உதவும் ஒரு திட்டம்.
வெவ்வேறு அளவுகள், நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பொருள்களை ஒப்பிட்டுப்பார்த்து வாங்க அது கைகொடுக்கிறது.
Unit pricing முறை என்றால் என்ன?
அது எப்படி வேலைசெய்கிறது?