Skip to main content
சாங்கியில் ஒரு கண்கொள்ளாக் காட்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சாங்கியில் ஒரு கண்கொள்ளாக் காட்சி -HMS Prince of Wales கப்பல்

சாங்கியில் ஒரு கண்கொள்ளாக் காட்சி -HMS Prince of Wales கப்பல்

23 Sep 2025 12:22pm
பிரிட்டிஷ் கடற்படையின் HMS Prince of Wales கப்பல் இந்த ஆண்டு இரண்டாவது முறையாகச் சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ளது.

பெர்சாமா லிமா எனப்படும் முக்கிய ராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக பிரிட்டனின் விமானந்தாங்கிக் கப்பல் சிங்கப்பூருக்கு வந்துள்ளது.

வட்டாரக் கடற்படைகளுடன் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.