Skip to main content

விளம்பரம்

United Women Singapore - பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் அமைப்பு நடத்திய ஆய்வு

United Women Singapore - பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் அமைப்பு நடத்திய ஆய்வு

28 Jul 2022 10:04pm

ஒருவர் வேலையில் சிறந்து விளங்க காலத்துக்கேற்ப திறன்களைக் கொண்டிருப்பது அவசியம்.

21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான வேலையிடத் திறன்கள் புதிய பட்டதாரிகளிடம் உள்ளனவா?

United Women Singapore எனும் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் லாப நோக்கமற்ற அமைப்பு அதன் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது.

ஆய்வில் 400 மாணவிகளும் வேலைக்கு ஆள்சேர்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்