Skip to main content

விளம்பரம்

"பொறுப்பான தலைவர் வேண்டும்" - எதிர்பார்ப்புடன் அமெரிக்கர்கள்

"பொறுப்பான தலைவர் வேண்டும்" - எதிர்பார்ப்புடன் அமெரிக்கர்கள்

02 Nov 2024 12:57pm
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிபர் வேட்பாளர்கள் திரு டோனல்ட் டிரம்பும் திருவாட்டி கமலா ஹாரிஸும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தொட்டுப் பேசி வாக்குகளைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கர்களின் மனநிலை எப்படி இருக்கிறது. நியூயார்க்கிலிருந்து விவரம் தருகிறார் 'செய்தி' மூத்த செய்தியாளர் மீனா ஆறுமுகம்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்