Skip to main content
உதிராத மலர்கள்... உறங்காத நினைவுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உதிராத மலர்கள்... உறங்காத நினைவுகள்

உதிராத மலர்கள்... உறங்காத நினைவுகள்

30 Oct 2026 01:47pm

திருமண மாலைகள் முதல் பூங்கொத்துகள் வரை வாழ்வின் முக்கியமான தருணங்களில் மௌனமான சாட்சியாய் இருப்பவை மலர்கள்.

மகிழ்ச்சியோ, துக்கமோ எந்த ஒரு தருணத்தையும் அப்படியே உறையவைக்க முடியாது.

ஆனால் அந்தத் தருணத்தில் நம்முடன் இருந்த மலரைப் பாதுகாத்துக் கொண்டால் எப்படி இருக்கும்?