Skip to main content

விளம்பரம்

உயில் எழுதி வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் ஒரு முயற்சி - உயில் தொடர்பான பயிலரங்கு

உயில் எழுதி வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் ஒரு முயற்சி - உயில் தொடர்பான பயிலரங்கு

02 Jul 2022 10:26pm

உயில் என்றால் என்ன? அதை ஏன் எழுதவேண்டும்?

இதைப் பலரும் பெரிதாக நினைத்துப்பார்ப்பதில்லை.

மூப்படையும் சமூகம் அதிகரிக்கும் சூழலில் காலந்தாழ்த்தாமல் உயில் எழுதி வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் ஒரு முயற்சி இன்று நடந்தேறியது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்