Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உயிரினங்களைக் கண்டறியும் திட்டம்...உட்லண்ட்ஸ் பூந்தோட்டத்தில்

உயிரினங்களைக் கண்டறியும் திட்டம்...உட்லண்ட்ஸ் பூந்தோட்டத்தில்

14 Jun 2024 04:49pm

சிங்கப்பூரில் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் புதிய அறிவியல் ஆராய்ச்சித் திட்டம் ஒன்று உட்லண்ட்ஸ் பூந்தோட்டத்தில் அறிமுகம் கண்டுள்ளது.

பல்லுயிர்ச்சூழலில் வாழும் வெவ்வேறு வகையான உயிரினங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்த முனைகிறது அந்தத் திட்டம்.