Skip to main content

விளம்பரம்

உயர் இரத்த அழுத்தம்... அதனால் உடலில் ஏற்படக்கூடிய மற்ற பாதிப்புகள்?

உயர் இரத்த அழுத்தம்... அதனால் உடலில் ஏற்படக்கூடிய மற்ற பாதிப்புகள்?

21 Jan 2022 08:07am

சிங்கப்பூரில் இந்தியச் சமூகத்தினரில் அதிகமான இளையர்கள் உயர் இரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருப்பதை 'எதிரொலி' குழுவினர் கண்டறிந்தனர்.

உயர் இரத்த இழுத்தம் இருப்பது ஒருவருக்குத் தெரியாமல் போனால் என்னவாகலாம் என்பதைத் தெரிந்துகொள்ள எதிரொலி முனைந்தது.

மருத்துவர்களிடம் பேசியதில் உயர் இரத்த அழுத்தம் இதய நோய், போன்ற கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்கலாம் என்பது தெரியவந்தது.

மேல் விவரம் காணொளியில்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்