Skip to main content
"வா தோழா வா தமிழா"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"வா தோழா வா தமிழா" - சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மாநாட்டை அதிர வைக்கும் புதிய பாடல்

"வா தோழா வா தமிழா" - சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மாநாட்டை அதிர வைக்கும் புதிய பாடல்

02 Aug 2024 04:53pm

சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மாநாட்டுக்காகப் பிரத்யேகமாக, விறுவிறுப்பான பாடல் ஒன்றைத் தயாரித்துள்ளது NUS தமிழ் பேரவை.

ஷபீர் மியூசிக் ஏசியா (Shabi Music Asia) குழுவுடன் இணைந்து "வா தோழா வா தமிழா" என்ற தலைப்பில் பாடல் இயற்றி, இசையமைக்கப்பட்டுள்ளது.

பாடிய, ஒருங்கிணைத்த இளையர்களுக்கு இது புதிய அனுபவம்.

எதிர்பார்த்ததைவிட சிறப்பான பாடலாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

விவரங்கள் காணொளியில்!