வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்கான சிண்டாவின் Book Wizards திட்டம்
வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்கான சிண்டாவின் Book Wizards திட்டம்
26 Jan 2025 02:35pm
பிள்ளைகளிடையே வாசிக்கும் திறனையும் மொழி வளத்தையும் அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்ற Book Wizards திட்டத்தை 69 மாணவர்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நோக்கில் சிண்டா அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.