வாகனங்கள் தீப்பற்றும் சம்பவங்கள் அடிக்கடி நிகழக் காரணம் என்ன?
வாகனங்கள் தீப்பற்றும் சம்பவங்கள் அடிக்கடி நிகழக் காரணம் என்ன?
10 Mar 2025 10:24pm
சிங்கப்பூரில் அண்மையில் சாலையில் வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் அதிகக் கவனத்தைப் பெற்றன.
வாகனங்கள் தீப்பற்றக் காரணம் என்ன?
அவற்றைத் தடுப்பது எப்படி?
வாகனப் பழுதுபார்ப்புப் பணிகளைச் செய்பவர்களைச் சந்தித்துப் பேசியது 'செய்தி'.
வாகனங்கள் தீப்பற்றக் காரணம் என்ன?
அவற்றைத் தடுப்பது எப்படி?
வாகனப் பழுதுபார்ப்புப் பணிகளைச் செய்பவர்களைச் சந்தித்துப் பேசியது 'செய்தி'.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
3 நிமிடங்கள்