வாழ்நாள் சாதனையாளர் திருமதி பவளகாந்தம்
வாழ்நாள் சாதனையாளர் திருமதி பவளகாந்தம்
08 Feb 2026 01:16pm
சிங்கப்பூர் ஊடகத்துறைக்கு மிகவும் பரிட்சயமான குரல், முகம்....
திருமதி பவளகாந்தம் அழகர்சாமி.
40 ஆண்டுக்கும் மேலாக ஒலிபரப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த செய்தி ஆசிரியர்.
இவரின் அயராத உழைப்பைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிரதான விழா 2026.
இவரின் நீண்ட நெடியப் பயணம் குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதோ உங்கள் பார்வைக்கு....
எதிர்காலச் சவால்களை எப்படி எதிர்கொள்வது? நற்பணிப் பேரவை நடத்திய கலந்துரையாடல்
2 நிமிடங்கள்
மத்திய கிழக்கு நிலவரத்தால் சிங்கப்பூரர்களின் பயணத் திட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன?
2 நிமிடங்கள்