வாழ்நாள் கற்றலுக்குக் கைகொடுக்கும் மின்னிலக்கக் கற்றல் முறை
வாழ்நாள் கற்றலுக்குக் கைகொடுக்கும் மின்னிலக்கக் கற்றல் முறை
11 Sep 2023 09:41pm
மாறிவரும் வேலைச்சூழலில் திறன் மேம்பாடு அவசியமாகிவிட்டது.
பெரியவர்களில் பத்தில் 9 பேர் தங்கள் கற்றல், வளர்ச்சிப் பயணத்தில் மின்னிலக்கக் கற்றல் முறை முக்கியப் பங்காற்றுவதாக ஆய்வொன்றில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 43 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு (2022) மின்னிலக்கக் கற்றல்வழி எந்தவிதப் பயிற்சிக்கும் செல்லவில்லை.