'வாங்க பழகலாம்' - நலம் காக்கப் பெண்களுக்கு அழைப்பு
'வாங்க பழகலாம்' - நலம் காக்கப் பெண்களுக்கு அழைப்பு
27 Jul 2026 03:11pm
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பல்வேறு உடல்நலப்
பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
அவற்றை முன்கூட்டியே அறிந்து வருமுன் காக்க ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.