Skip to main content
வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்வது முக்கியம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்வது முக்கியம் - முரளி பிள்ளை

வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்வது முக்கியம் - முரளி பிள்ளை

01 Mar 2025 09:22pm

வசதி குறைந்த குடும்பங்களுக்குக் குறிப்பாக வருமான வரம்பில் கீழ் 20 விழுக்காட்டில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவிகள் சென்றடைவது முக்கியம் என்று சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழர் பேரவையும், இந்திய முஸ்லிம் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வரவு செலவுத் திட்ட அறிக்கைக்குப் பிந்திய கலந்துரையாடலில் அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார்.