Skip to main content

விளம்பரம்

வாடகைக் கார் ஓட்டுநர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால்...

01:14 Min

அடுத்த மாதம் முதல், டாக்சி, தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் தங்களின் வேலை ஒப்பந்தங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம்.

ஒப்பந்தங்கள் நிறுத்திவைக்கப்படும் காலக்கட்டத்தில், நிலைமையைப் பொறுத்து, ஓட்டுநர்கள் வாடகை செலுத்தவேண்டிய தேவையிருக்காது.

விவரம்... 'செய்தி' காணொளியில்

வாடகைக் கார் ஓட்டுநர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால்...

13 Jan 2022 10:32pm

அடுத்த மாதம் முதல், டாக்சி, தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் தங்களின் வேலை ஒப்பந்தங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம்.

ஒப்பந்தங்கள் நிறுத்திவைக்கப்படும் காலக்கட்டத்தில், நிலைமையைப் பொறுத்து, ஓட்டுநர்கள் வாடகை செலுத்தவேண்டிய தேவையிருக்காது.

விவரம்... 'செய்தி' காணொளியில்

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa